அகல் விளக்கு

அந்தி சாயும் வேளையில் சாலையில் கவிழ்த்து ஏற்றி வைக்க பட்ட
அகல் விளக்குகளாய்
சோடியம் விளக்குகள்.

எழுதியவர் : தேவகி ஹரிஹரன் (30-Oct-13, 11:31 am)
சேர்த்தது : தமிழ்
Tanglish : akal vilakku
பார்வை : 196

மேலே