உயிரோடோ பினமாவோ உன்னை சேர்வேன் கண்ணே

அங்கு வானம்
இங்கு பூமி
நடுவில் நாம்
கொஞ்சம் காலம் பிரிந்தாலும்
உன்னை தேடி நான்
உயிரோடோ பினமாவோ
வந்து உன்னை சேர்வேன் கண்ணே
என் கண்ணே !!!!!!!..

எழுதியவர் : kalaiselvi (30-Oct-13, 2:03 pm)
பார்வை : 128

மேலே