உன் நெற்றியில் உன்

உன் நெற்றியில் உன்
சின்ன கூந்தல் சறுக்கி
விழுந்தபோது -நானும்
அன்றே விழுந்தேன்
இன்றுவரை எழுந்திருக்க
வில்லை கண்ணே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (30-Oct-13, 4:21 pm)
Tanglish : un netriyil un
பார்வை : 98

மேலே