தற்கொலை

நான் கவனமாக
கவனித்துக்கொண்டிருந்தேன்
உன்னுடைய இறுதி கணங்களை

நீ வாழவே விரும்பினாய்

இருந்தும்
நீ இறந்துகொண்டிருந்தாய்
நான் வெகு கவனமாக
கவனித்துக்கொண்டிருந்தேன்
உன்னுடைய இறுதி கணங்களை....!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (30-Oct-13, 8:21 pm)
Tanglish : tharkolai
பார்வை : 63

மேலே