காதல் கவிதைகள்

நான் அவளது
நினைவுக் கடலில்
மூழ்கிவிட்டால்
காதல் முத்தெடுக்காமல்
திரும்புவதில்லை...

அதனால்தான்
என்னுள் இத்தனைக்
காதல் கவிதைகள்
பிரசவிக்கின்றன...

அவள் நினைவு தந்த
காதல் பரிசு
கவிதைகளே...!

எழுதியவர் : muhammadghouse (31-Oct-13, 3:53 pm)
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 75

மேலே