கரையும் வானம்

மழை வரும்
மழை வருகையில் வானவில் வரும்
வானவில்லை ரசிக்க நீ வருவாய்
ரசிக்க வரும் உனை ரசிக்க
வானமே இறங்கி வரும்
மழையாக மாறி ...

எழுதியவர் : RAJA RAJAN (31-Oct-13, 6:43 pm)
சேர்த்தது : rajarajan
Tanglish : karaium vaanam
பார்வை : 234

மேலே