விட்டுசென்ற காதலிக்காக
துளியாய் மழைத்துயாய்
சொட்ட சொட்ட கண்ணீர் வடித்தது ஏனோ
கண்கள் சிறகடிக்க
நான் சிறையில் சிக்கியது தனோ..........
பட்டதும் சுட்டிடும் உன் பார்வையினாலே
கரைந்தோடும் பணியாக என் இதயத்தை நீ கரைத்துவிட்டாய்............
கரைந்தாலும் கூட கரைதேடும் உயிராக மாற்றிவிட்டாய்.........