காதல் போதை கவிதை போதை

காதல் மதுவை
குடித்துக்கொண்டே இரு...
கவிதைகளை
வடித்துக் கொண்டே இரு...

பேதையை நேசித்தேன்
இருபோதை கிடைத்தது அதுவும்
இப்போதேக் கிடைத்தது...
ஒன்று காதல்
இன்னொன்று கவிதை...!

எழுதியவர் : muhammadghouse (31-Oct-13, 7:53 pm)
பார்வை : 712

மேலே