நான் கவிஞனல்ல உன் காதலன்

எத்தனோயோ
கவிஞர்களை நீ
உன் பார்வையால்
உருவாக்கியிருக்கலாம்
ஆனால்
என்னை மட்டும்தான்
கவிப் பாட அழைத்தது
உன் இதயம்
நான் கவிஞனல்ல
உன் காதலன்...,!

எழுதியவர் : muhammadghouse (31-Oct-13, 7:49 pm)
பார்வை : 104

மேலே