மயக்க மருந்து நீ

எப்பொழுதும்
வலிகளையே
தாங்கிக் கொண்டிருந்த
இதயம் உன்
ஒருப் புன்னகையில்
அனைத்தையும்
மறந்துவிட்டதே..
காதலின் மயக்க
மருந்தோ நீ...!

எழுதியவர் : muhammadghouse (31-Oct-13, 7:45 pm)
பார்வை : 185

மேலே