சிந்தனைகள் - சிஎம்ஜேசு

உடல்கள் உறங்கும் இடங்கள்
இறைவன் வாழும் ஆலயம் - நல்

உள்ளங்களை சுமக்கும் உடல்கள்
அறிவின் ஆலயம்

ஊனங்களை சுமக்கும் உடல்கள்
அறிவினைவிடவும் பேராலயம்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (2-Nov-13, 1:34 pm)
பார்வை : 59

மேலே