ரசிகன்

முப்பது அடி கட்டவுட்
நோட்டிஸ் அடித்து
பால் அபிஷேகம்
சிலவு ரசிகன்
கலைபித்தன் தலையில்

கருப்புசாமி டீ கடைக்கு அவன்
கடன்பாக்கி மூன்று மாதம்

எழுதியவர் : arsm1952 (2-Nov-13, 7:17 pm)
Tanglish : rasigan
பார்வை : 113

மேலே