கவிதையும் என்னை வெறுகிறது
"யாரிடம் சொல்ல என் காதல் வலிகளை"
-என்றபோது
கவிதைவுடன் பேச போனேன்
ஆனால்
கவிதையுடனும்
சொல்லிவிட்டாய என்னை வெறுக்க
அவை
என்னிடம் வராமல்
என் பேனா முனையிலே உள்ளது! :-(