என் மனதை திருடிவிட்டாள்
வானின் நிலவை
நடமாடும் பெண்ணாய்
பூமியில் கண்டால்
உள்ளம் வேறுத்திடுமோ
கண்கள் சிமிட்டிடுமோ
கால்கள் நகர்ந்திடுமோ
இவளை படைத்த
பிரம்மனை கண்டால்
விழுந்திடுவேன்
காலில் விழுந்திடுவேன்
நன்றி சொல்லிடுவேன்
இவள் எங்கே பிறந்தாளோ
தெரியாது
இனி எனக்கென பிறந்தவளாய்
மாறிவிட்டால்
என் மனதை திருடிவிட்டால்........