நட்பு

முற்றுபெறா கனவின்
முடிவை விடியலில்
தேடுகிறேன்

மறந்து போன நண்பர்களை
மறுமுறை நினைத்து
கலங்கி நிற்கிறேன்

பிரிந்து சென்ற காதலியின்
நினைவுகள் போல்

கடந்து சென்ற காலங்களை
மறந்து புதியதாய்
நட்பு பாராட்டுவோம்

எழுதியவர் : சங்கர் ps (17-Jan-11, 10:47 pm)
சேர்த்தது : sankarps
Tanglish : natpu
பார்வை : 409

மேலே