உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை

ஏமாந்துவிட்டேன் என்ற கவலையை விட என்னை ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையே தினம் தினம் கொல்கிறது....

உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை, பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை,

அதனால் கூறுகிறேன் இனியாவது உண்மையாய் நடந்து கொள் என்னிடம் அல்ல உன்னுடன் இருப்பவர்களிடம் !!

எழுதியவர் : Faisal M Aboobacker (4-Nov-13, 3:00 am)
பார்வை : 169

மேலே