விளைச்சல்

விதைப்பது மனிதன்,
விளைச்சல்
வேறு வேறுதான்..

கண்ணீர்த்துளியில்
கவலை,
வியர்வைத் துளியில்
வெற்றி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Nov-13, 7:40 am)
பார்வை : 67

மேலே