வாழ விரும்புகிறேன்

தாலி கயிற்றை
கழுத்தில்
வாங்கி
கதவை தாளிட்டுவிட்டாய்
நானோ
கழுத்தில் தூக்கு
கயிற்றை
வாங்க தாளிடுகிறேன்
உன் கணவனாய்
வாழ முடியவில்லை
உன் கருவிலாவது
வாழலாம்
என்று...

எழுதியவர் : ராசி இல்லாதவன் (4-Nov-13, 11:22 am)
சேர்த்தது : Raasi illadhavan
Tanglish : vaazha virumbukiren
பார்வை : 190

மேலே