ஒத்திகை

உன் கணவனுடன்
வாழ
என்னை ஏனடி
பயிற்சி பொருளாக்கினாய்...

எழுதியவர் : ராசி இல்லாதவன் (4-Nov-13, 11:04 am)
சேர்த்தது : Raasi illadhavan
Tanglish : othigai
பார்வை : 101

மேலே