என் காதலே

மௌனத்தை வெறுத்த என்னை
காதலிக்க வைத்தாள் ..

காதலின் இறுதியில் என்னை
மௌனமாக்கி விட்டாள் ..

என் கல்லறையில் ..!

எழுதியவர் : சபரிநாதன் (4-Nov-13, 7:46 am)
சேர்த்தது : Sabari Nathan1
Tanglish : en kaathale
பார்வை : 202

மேலே