மூர்ச்சையான இதயம்

நண்பனின்
வார்த்தைகளால்
முட்டுக்கொடுத்தும்
மூர்ச்சையானது இதயம்
காதல் தோல்வியால்...!

எழுதியவர் : muhammadghouse (4-Nov-13, 1:46 am)
பார்வை : 109

மேலே