டமால் டுமில் டமால்
தீபாவளி
பட்டாசு
வெடிக்க
மகன் பவன்
கேட்டான் என்று
தம்பி ரமேஷ்
வாங்கி வந்தான்
பட்டாசுகள்
லட்சுமி வெடி
லகலகலக ...
பூஸ்வானம் ஆனது
மிளகாய் வெடி
காரசாரம் இல்லாமல்
ஜலதோஷம் பிடித்தமாதிரி
நமுத்தது...
பூஸ்வானம் பூ பூக்காமல்
வெடித்தது ...
சங்குசக்கரம்
சுற்றாமல் நின்று
வெடித்தது வேகமாக....
குழந்தைகள் உள்பட
வீட்டில்
பெரியவர்களும்
இந்த பட்டாசுகளுக்கு
மிகவும் பயந்து கிடக்க
தம்பி ரமேஷ்
காரணம்
என்ன என்று அலசினான் ?
ஒன்னு மட்டும் புரிந்தது
பட்டசுகளிலும்
'போலிகள்' இருக்கிறது என்று ...
என்ன செய்ய ?
பட்டாசு கொளுதியாச்சு
பயந்தும் மறந்தாச்சு
தீபாவளி 0%
தள்ளுபடில
கஸ்மாலமாய்
காதுல பூ சுத்தி
நழுவி போச்சு நேற்று ...
உங்களுக்கு ...?