திறமை

மனிதனின் திறமை
அனுபவத்தில் பிறப்பது அல்ல
தனக்குள் இருப்பது ............
சிந்தனை செய்
பிறப்பெடுக்கும்.........
உனக்குள் இருந்தும்.

எழுதியவர் : endrumkavithaipriyan (4-Nov-13, 10:57 pm)
Tanglish : thiramai
பார்வை : 280

மேலே