வணக்கம் தோழர்களே தோழிகளே உதவிடுங்கள்

வணக்கம் தோழர்களே தோழிகளே
ஒங்களிடம் ஒரு உதவி கேரட்டு வந்திருக்கிறேன் உங்கள் உள்ளங்கள் என் நம்பிக்கைக்கு ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கையில்
ஒரு உயிர்ப் பிழைக்க உதவிடுவிர்கள் என்ற நம்பிக்கையிலும்

எங்க வீட்டு பக்கத்துல ஒரு டி கடை இருக்கு
அந்த டி கடையில ஒருத்தர் கேரளாவில் இருந்து வந்து வேலை செய்கிறார்

மிகவும் நல்ல மனிதர்
அவர் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை
தன் இல்லத்திருக்கு செல்வதுண்டு

அதே போல் சிலதினங்களுக்கு முன் அவர் சென்று வந்தார்
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர் சில தினங்களாக சரியில்லை
எப்போதும் என்னிட சிறிது பேசுபவர் செரியாக பேசுவதும் இல்லை

ரவி எனக்கு ஒரு உதவிபண்ண முடிமனறு
சொல்லுங்க அப்படி என்றேன்

என்னுடைய தங்கச்சி குழந்தை ஒரு வயசாகுது
போனவாரம் நான் ஊருக்கு பொய் இருந்தப்போ குழந்தைக்கு உடப்பு சரியில்லன்னு ஆச்ப்பத்தரிக்கு குட்டிக்குனு போனம் டாக்டர் கைல அவ சாரியாவே சாப்ட மாற்றா அப்படி சாப்டாலும் உடனே வாந்தி எடுத்துடுரனங்க சொன்னோம்
அவர் பரிசொதிசி பாத்துடு இதயத்துல ஓரு ஓட்ட இருக்கு அப்புற ஒரு வாழ்வு அடிப்பா இருக்குனு உட நே ஆபரேசன் பண்ணாத குழந்ய்தைய காப்பாத்த முடியும் பெரிய ஆஸ்ப்பத்திரிக்கு கூட்டிக்குனு போங்கனாங்க உடனே நான் திருவனந்த புறத்துல இஒருக்குர ஸ்ரீ சித்ரா மருத்துவமைக்கு குட்டிக்குனு போகனோம் அவங்க செக் பண்ணி பாத்துட்டு அதையே சொன்னங்க அப்பரசன் தேதியும் சொல்லிடாங்க (18)அன்னைக்கு அவங்க 175000 பணம் கட்ட வேண்டுமாம்
அவங்க எப்படியோ கஷ்ப்பாட்டு 100000 பணம் ரெடி பண்ணிடாங்கள இன்னும் 75000 பண்ணனுமாம் அத உனக்கு தெரிந்த வட்டிக்கு யாராவது குடுத்தா வந்கிதானறு நா எனக்கு யாரும் தெரியாது ஆனா கண்டிப்பா நான் என்ல முடிச்ச உதவி பண்றன சொன்ன

சோ என்னால முடிச்சது 500 அவன்குக்காக ஒதிக்கி வசிட்ட என்னுடைய நண்பர்களும் அவங்களா முடிசத தரன்னு சொல்லி இருக்காங்க

அது போல உங்களால் எத்தன உதவி பண்ண முடிவுமா
நான் அந்த குழந்தைய நேரில் காண வரும் புதன் அன்று என் வேலை விஷயமாக கேரளா செல்லவிருக்கிறேன் அப்படியே அந்த குழந்தையு காணபோகிறேன்


ummar.v 0594053000002075
south indian bank
marancheyr பரஞ்ச

பணம் செலுத்த விருபவர்கள் இந்த வங்கி கணக்கிலும் இடலாம் இல்லை என்னை தொடர்பு கொண்டும் கொடுக்கலாம் இது என் தொலை பேசி நண்பர் 9789989149,9789948736

உங்களா முடிச்சது தாவு செய்து கேட்டுக்கொள்கிறேன் உன்காலாம் முடித்த உதவி பண்ணுங்க வணக்கம் தோழர்களே தோழிகளே

எழுதியவர் : ரவி.சு (4-Nov-13, 10:53 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 1119

மேலே