நினைவுகள்

தன்னை மறந்து

தான்

துடிக்கிறது இதயம்

ஆனாலும் அவளை

பற்றிய நினைவுகளுடன்

என்நேரமும்.

எழுதியவர் : messersuresh (18-Jan-11, 11:04 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : ninaivukal
பார்வை : 625

மேலே