புடவை

ஒவ்வொரு புடவையும்

அவள் உடுத்திக்கொண்ட

பிறகே

தன்னை அழகாக்கி

கொள்கிறது.

எழுதியவர் : messersuresh (18-Jan-11, 11:01 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : pudavai
பார்வை : 2839

மேலே