பழக்கமாய்

பழகிப்போய்விட்டது
புழுதிக்காட்டில் விழுந்து
புரள்வது-
ஏழைக் குழந்தைக்கும்
ஏராளம் குடித்தவனுக்கும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Nov-13, 7:19 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 41

மேலே