முதுமை

கண்ணுள் ஊடுருவிய நிஜங்களும்
கனவில் ஓடிய ஓட்டங்களும்
நிழலாய் மாறிய தடுமாற்றங்களும்
எங்கே தொலைந்தன .....
முதுமையின் நினைவில் ......

எழுதியவர் : Loka (5-Nov-13, 9:21 am)
சேர்த்தது : loka
Tanglish : muthumai
பார்வை : 72

மேலே