உறவு

தாழும்போது
கைகொடுக்கும்
உயரும்போது
கொடுத்ததைக் கேட்கும்..!!

எழுதியவர் : சுசானா (5-Nov-13, 9:58 pm)
பார்வை : 164

மேலே