இனி தமிழகத்தின் தலைநகர் தஞ்சாஊர்

தமிழகத்தின்

தலை நகர்

சென்னை அல்ல ..

ஆமாம்

தமிழ் மக்களே

நீங்கள்...

எதற்கு எடுத்தாலும்

தலையை

தஞ்சா ஊர்

பொம்மை மாதிரி

ஆட்டி கொண்டு

இருப்பதால் ...

தலைநகரை

சென்னையில் இருந்து

தஞ்சைக்கு மாற்றினால்

மிக பொருத்தமாய்

இருக்கும்

ஹ்ம்ம்

என்ன செய்றது ?

தொலைக்காட்சி உங்களை

கொலு பொம்மையாய் காட்டி

உங்கள் பணத்தில்

குளிர் காய்கிறது

நீங்களும் ரசிகிரிர்கள்

பொம்ம்மையாய்

அதுவும்

தலையாட்டி பொம்மைகளாய்

உண்மையா ...

இல்லையா ...

தலையை

மட்டும் ஆட்ட வேண்டாம்

அப்ப தலைநகரை

சென்னையில் இருந்து

தஞ்சைக்கு மாற்றலாமா ?

எழுதியவர் : (5-Nov-13, 10:10 pm)
பார்வை : 761

மேலே