ஆலயங்கள் தேவை
ஆன்மாக்கள் லயிப்பதற்கும்
பேதமின்றி ஒன்றுபடவும்
பாவத்தில் பயம்கொள்ளவும்
புண்ணியங்களில் நம்பிக்கைவைக்கவும்
பக்தியில் திளைப்பதற்கும்
கவலைகள் மறப்பதற்கும்
இன்னும் பல தேவைக்கும்
ஆலயங்கள் தேவை ..........
மதத்தை மறுப்பவன்
மானிடத்தை அறுப்பவன்....!!
(கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - மூதுரை )