பெண்ணே உன்னை நினைத்தாலே சுகம் தானே

"விழிகள் மூடி தூங்க போகும் நேரத்தில்
எண்டா என்னை மறந்து தூங்குகிறாய்
என்று கேட்குறாய் பெண்ணே ,

அன்று முதல் என் தூக்கத்தை தொலைத்துவிட்டேன் பெண்ணே "

எழுதியவர் : சூரியா SB (6-Nov-13, 9:06 am)
சேர்த்தது : suriya SB
பார்வை : 230

மேலே