கைதேர்ந்தவன்

காப்பியடித்து தேர்ச்சி பெற்றவன்
இலஞ்சம் கொடுத்து வேலைக்குப் போனால்
வேலை தெரியுதோ தெரியாதிருக்குமோ
கையூட்டுப் பெறுவதில்
கைதேர்ந்தவன் ஆவான்

எழுதியவர் : இரா.சுவமிநாதன் (6-Nov-13, 10:05 pm)
பார்வை : 284

மேலே