அன்னை, தந்தையின் அன்பு
அன்னை, தந்தையின் அன்பு :
Mother :
பாசமாக இருப்பாள்... என்னை
பள்ளிக்கு அனுப்புவாள்..!
வாசலிலே கணவனுக்காகவும், பிள்ளைக்காகவும்
காத்திருப்பாள்...
வாழ்க்கையில் குடும்பத்திற்காக போராடுவாள்..!
Father :
விளையாட்டாய் பேசுவார்... எனக்கு பல
வித்தைகள் கற்று கொடுப்பார்..!
உற்சாகப் படுத்துவார்... என்னிடம்
உயிர் நண்பனாக பழகுவார்..!