puthunarchi
காலைப்பனி படர்ந்த மலரே! ஒரு நாள் மலர்ந்தாலும் பிறரை கவர்கிறாய் ! அழிவை அறிந்தும் அழகாய் சிரிக்கிறாய் ! உன்னை பார்க்கையில்.... உன் முகம் உணர்த்தும் சொல் .... தினம் ...தினம் மலர மனிதா கற்றுகொள் !