ஒரு ஆசிரியரின் புலம்பல்

வகுப்பில்
லட்சியம்!
குறிக்கோள்!!
கால மேலாண்மை!!!
தன்னம்பிக்கை!!!!
என நானும் நாளும்
எதை எதையோ சொல்கிறேன்
பல உதாரணங்களுடன்
மாணவர்களிடையே!
உறுதியுடன் தான் இறுக்கின்றனர்
எதையும் செவிகளில்
செலுத்துவதில்லை என...
மனம் தளராமல் நானும்....
அவர்களும்தான்...

எழுதியவர் : கல்லிடை விச்சு (8-Nov-13, 4:06 pm)
பார்வை : 111

மேலே