பொம்மையும் நானும்

கோபமாய்
சிந்தனையாய்.
மகிழ்ச்சியாய்
நான் தான் பல மாதிரி
வீட்டுக்குள் நுழைகிறேன்

ஆனால்
எனை காணும்
ஒவ்வோரு முறையும்
ஒரே மாதிரியாய்
மகிழ்ச்சி ஆராவாரம் செய்கின்றன…

என் எல்லா பொம்மைகளும்

மஹா

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி (9-Nov-13, 8:53 am)
சேர்த்தது : amsaraj
பார்வை : 57

மேலே