சகோதர கடன்

கடன்களில்
ஓடுகிறது - காலம்
சகோதரா !,நீ உதவுவாய்
என நினைத்த காலங்கள்
செடி உதித்த இலைகளாய்
காய்ந்து கிடக்கிறது
கடனறியாமல் - நீ
கவலையில்லாமல்
சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (9-Nov-13, 6:42 pm)
Tanglish : kadan
பார்வை : 75

மேலே