அப்படியே ...

தொலைநோக்கு பார்வையில் ,
உருண்டைதான் ''பூமி''

மேடு ,பள்ளங்கள்
தெரிவதில்லை ;

மனிதர் ஒவ்வொருவரும்
அப்படியே ...!

எழுதியவர் : பூவிழி (19-Jan-11, 7:43 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 442

மேலே