இன்றேனும் பேசு பெண்ணே !!!

உன்னை பார்த்து பார்த்து
சேர்த்த என் காதலை..
நீ பிரிந்த பின்பு
உன்னுடன் கூட்டிய
காதலை
சில ஆண்டுகள்
கழித்த பின்பு
மீண்டும் கண்டு செல்ல
வருகிறேன்
உன்னுடன் நான் வாழ்ந்த கிராமத்தை
"இன்றேனும் பேசு பெண்ணே"

எழுதியவர் : சௌமியன் (19-Jan-11, 9:02 pm)
சேர்த்தது : sowmyadevi
பார்வை : 641

மேலே