மூன்று வரி - தோற்பதில்லை

காதலில் பாத சுவடை
சமமாக வைத்தவர்கள்
காதலில் தோற்பதில்லை

எழுதியவர் : கே இனியவன் (10-Nov-13, 12:26 pm)
பார்வை : 102

மேலே