மூன்று வரி -மெல்ல இறக்குதடி

தெருவில் கண்கள் மோதின .....!!!
உடனே இதயம் குளிர்ந்தது ....!!!
உயிர் மெல்ல மெல்ல இறக்குதடி

எழுதியவர் : கே இனியவன் (10-Nov-13, 12:21 pm)
பார்வை : 285

மேலே