சின்ன சின்ன ஆசைகள்

அவள் பாதச் சுவட்டிற்கும்
மெட்டி போட்டுப் பார்த்தேன்
கடற்கரையில் கிடந்தது
சின்ன சின்ன சிப்பிகள்.......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Nov-13, 11:04 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே