இன்னும் கொஞ்சம்

உன்னோடு நானிருக்கும்
நிமிடங்கள் கழிந்து
கொண்டுதான் இருக்கிறது
இந்த காதலின் இன்பமோ
கூடிக்கொண்டுதான் இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் நேரம்
இந்த நிலவு என்னோடிருக்கட்டும்
வாழ்வில் மகிழ்வு கூடட்டும்

எழுதியவர் : பரிதி kamaraj (10-Nov-13, 11:05 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : innum konjam
பார்வை : 68

மேலே