சந்தோசம்

கல்லறையில் தான்

கிடக்கிறேன்

ஆனாலும் சந்தோசமே

மனம் தராத

அவள்

மரணத்தையாவது தந்தாலே

என்று.

எழுதியவர் : messersuresh (20-Jan-11, 10:27 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : santhosam
பார்வை : 602

மேலே