காதல் தோல்வி

தண்ணீரில் மீன்
அழுதால் தெரியாது
பாவம் அதற்கும்
காதல் தோல்வி தானோ
அது தண்ணீர் அல்ல
அந்த மீன் அழுத
கண்ணீரோ..

எழுதியவர் : Thavam (20-Jan-11, 10:22 am)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 605

மேலே