காதல் தோல்வி

அவளுக்காக
கவிதை எழுதினேன்
"அன்று"...

அவளால்
கவிதை எழுதுகிறேன்
"இன்று"...

"காதல் தோல்வி"

எழுதியவர் : க.UDHAY (20-Jan-11, 6:58 am)
சேர்த்தது : க உதய்
பார்வை : 605

மேலே