கவலை

கண் இல்லாதவனின் கவலை-
கண் இல்லை என்பதல்ல,
பிறர்
காட்டும் அனுதாபம்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Nov-13, 7:01 am)
Tanglish : kavalai
பார்வை : 59

மேலே