காலை வணக்கம் என் நண்பர்களுக்கு

அதிகாலை நேரமே... என்னை

அலை போல பறக்க செய்தது..!

சேவல் கூவும் சத்தமே... என்னை

செல்லமாய் எழுப்ப செய்தது..!

சூரிய வெளிச்சமே... என்னை

சுறுசுறுப்பாக உணர வைத்தது..!

இயற்கையாக வீசும் காற்றே... என்

இதயத்தை குளிர்ச்சியாக மாற்றியது..!

அனைவருக்கும்
அன்புடன் காலை வணக்கம்...

எழுதியவர் : mukthiyarbasha (11-Nov-13, 7:14 am)
பார்வை : 109

மேலே