முடிவு உன் சொல்லில்
இருள் சூழ்ந்த என் வாழ்வில் ஒளியாய் நீ வந்தாய்.....
உனது கோபம் ஒன்றும்...
வலிகள் நிறைந்ததல்ல....
ஆனால் நீ வைத்து கொண்டு மறைக்கும் என்மீதான காதலின் வலி என்னை கொல்லுதடி....
ஒன்று
காதலை சொல்லிவிடு...
இல்லை என்னை
கொன்றுவிடு....
முடிவு உன் சொல்லில்...